முன்பெல்லாம் யார் என்று தெரியாதவர்களைக் கூட நம்பி பல காரியங்களை செய்திருக்கிறோம். அப்போது பெரும்பாலானோர் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொண்டனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நாம் மிகவும் நேசிக்கும் அல்லது முழுமையாக நம்பும் நபர்களே சில நேரங்களில் மிகப்பெரிய துரோகங்களைச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏன், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழலில் மற்றவர்களை எப்படி எளிதில் நம்புவது […]

இன்றைய காலகட்டத்தில், பெரியவர்கள் மட்டுமல்லாமல் பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. சொந்த பெற்றோரே தங்களது குழந்தைகளை உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. தாத்தா- பாட்டிகள் உடன் வசிப்பதில்லை என்பதால் பெற்றோர்கள் பெரும்பாலும் டே கேர்களில் தான் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர் பாதுகாப்பாக […]