சின்னத்திரை நடிகை மோனிஷா, தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த வேதனையான அனுபவங்களை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் (சீசன் 2), கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பச்சைக்கிளி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள மோனிஷா, தற்போது ஒளிபரப்பாகி வரும் Second Love நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் தனது கடந்தகால வாழ்க்கை […]

சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடைபெறும் உருவக்கேலி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை குஷ்புவின் மகள்கள் அவந்திகா மற்றும் குஷியை இழிவுபடுத்தும் பதிவுகளுக்கு நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். தான் இந்த பதிவை மிகுந்த வேதனையுடனும் […]

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை உமா சங்கரி, தற்போது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உமா சங்கரி, குறிப்பாக ‘சொக்கத் தங்கம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி, குடும்ப […]

கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்த மலையாள நடிகையான சுவாசிகா, ‘லப்பர் பந்து’-க்குப் பிறகு பிஸியான குணசித்திர நடிகையாக மாறியிருக்கிறார். பின்னர் ‘மாமன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘நூறுசாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடித்துள்ள கருப்பு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். […]

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான், ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் மாடலிங் துறையில் நுழைந்த அவர், பின்னர் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். பொன்னியின் செல்வன், மாமன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் அநேகர். விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வரும் […]

திரையுலகில் நிலைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. சில நடிகைகள் தங்கள் அழகு, நடிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தால் துறையில் நிமிர்ந்து நிற்கிறார்கள்.. இன்னும் சிலரோ திருமணமான உடன் குடும்பம் குழந்தைகளுடன் செட்டிலாகி விடுகின்றன.. ஆனால் சில கதாநாயகிகள், எவ்வளவு புகழ் பெற்றாலும்.. ஆனால் மன அமைதி இல்லாததால்.. அவர்கள் திரையுலகை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படி ஒரு நடிகை திரையுலகில் இருந்து விலகி, சாமியாராக மாறி உள்ளார்.. அவர் வேறு […]

பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான, பணக்கார நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் தீபிகா படுகோன், தனது 18 ஆண்டுகால திரை வாழ்க்கையில் உலகளாவிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தனது சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு பெயர் பெற்ற அவர், இன்று நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார். ஆனால் அவரது பயணம் மிகவும் சாதாரண வருமானத்துடன் தொடங்கியது. பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு, தீபிகா ஒரு மாடலாக பணியாற்றினார், மேலும் பின்னணி […]

நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் இருவரையும் […]