fbpx

Whooping: கக்குவான் இருமல் என்றழைக்கப்படும் தொடர் இருமல், குழந்தைகளை பெரும்பாலும் தாக்குகிறது. இதை ‘பெர்டுசிஸ்’ என்று அழைக்கின்றனர். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் தான் இந்த கக்குவான் இருமலுக்கு பலியாகின்றனர்.

அதாவது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கையின்படி, …

கன்னட நடிகர் சிவராஜ்குமார் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். டிசம்பர் 24ஆம் தேதி புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் கழகத்தில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கவுள்ளது. கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் புனித் ராஜ்குமாரின் சகோதரருமான இவர், கன்னட மக்களிடம் மிகுதியான மதிப்புடன் இருக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் …

Indians: மூன்று ஆண்டுகளில் 90 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க எல்லையைத் தாண்டியதாக பிடிபட்டதாகவும், அதில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனவரி மாதம் 20 ல் பதவியேற்க உள்ளார். பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை …

Trump: மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில், ஈரான் மீது எதுவும் நடக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாத் தலைமையிலான சிரியா நாடு எப்போதும் ஈரானுக்கு ஆதரவு கொடுத்து வந்தது. தற்போது அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளும் தற்போது வலுவிழந்து …

America: வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) நடத்திய புதிய ஆய்வின்படி, அமெரிக்காவில் ஆயுட்காலம் 2022-ல் 78.3 ஆண்டுகளில் இருந்து 2050-க்குள் 80.4 ஆண்டுகளாக உயரும் என்று மதிப்பிடுகிறது. இருப்பினும், பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் ஆயுட்காலம், உலக தரவரிசையில் 49 வது இடத்திலிருந்து குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய …

Earthquake: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டல் நகருக்கு மேற்கே, 63 கி.மீ. தொலை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய சுனாமி மையம், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் …

விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ரயில் காணாமல் போனது என சொன்னால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் தான் 1917ல் இத்தாலியில் நடந்தது. இந்த ரயிலில் சுமார் 104 பயணிகள் இருந்தனர்.  இந்த ரயிலுடன் அனைத்து பயணிகளும் மாயமாகினர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் …

E. coli: அமெரிக்காவில் ஈ.கோலி பாக்டீரியா தொற்றிய கேரட்டை சாப்பிட்ட ஒருவர் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபரில், அமெரிக்காவில் மெக்டொனால்டில் வெங்காயத்தில் காணப்பட்ட ஈ.கோலி தொற்று காரணமாக 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், பேக் செய்யப்பட்ட ஆர்கானிக் கேரட்டுடன் தொடர்புடைய ஒரு E. coli வெடிப்பு 39 நோய்த்தொற்றுகளையும் ஒரு …

அமெரிக்க நபர் ஒருவர் இந்து மதம் குறித்து இழிவாக பேசிய நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த நபரின் பேச்சுக்கு விவேக் ராமசாமி முறையான பதிலடியை கொடுத்து இருந்தார். இந்து மதத்தின் உள்ளார்ந்த சகிப்புத்தன்மைக்கு அவரின் பதில் சிறந்த எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் குடியரசுக் கட்சியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கும் அமெரிக்க குடிமகனுக்கும் இடையேயான …

Breast Milk: அமெரிக்காவில் 2,600 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அலிசா ஓக்லெட்ரீ 36. கடந்த 2016ல் இவருக்கு முதல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, இவரிடம் நர்ஸ் ஒருவர் தாய்ப்பால் தானம் அளிக்கும்படி பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று அவர் தாய்ப்பால் தானம் …