மீன் குழம்பு என்பது தென்னிந்தியாவில் பலருக்கும் பிடித்தமான உணவாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் ஆந்திராவில் காரசாரமாக செய்யக்கூடிய மீன் குழம்பின் செய்முறையை பார்க்கலாம் வாங்க.
சுவையான ஆந்திர மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:-
மீன்- 1/2 கிலோ, எண்ணெய் – 1/4 கப், கடுகு – சிறிதளவு, வெங்காயம் 1/2 கப், புளி – …