fbpx

Elon Musk: வரலாற்றில் எங்கும் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்றும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உலகின் பிரபல தொழிலதிபரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக …

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று தான் ஹார்லிக்ஸ். பெற்றோர்கள் பலர் இதை குடித்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்து அதிக காசு குடுத்து கடையில் வாங்கி ஹார்லிக்ஸ் குடுப்பது உண்டு. ஆனால், அதனால் உடலுக்கு தீங்கு தான் அதிகம் ஏற்படும். இதனால் இனி கடைகளில் விற்கப்படும் எந்த பொடிகளையும் …

தற்போது உள்ள காலகட்டத்தில் அநேகரின் நேரத்தையும் கவனத்தையும் உறிஞ்சும் மிருகமாக மாறியுள்ளது செல்போன். ஆம், செல்போன் பல நன்மைகளை கொண்டிருந்தாலும் அதற்க்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிர்ப்பவர்கள் உண்டு. இந்த அடிமைத்தனம் பெரியவர்களுக்கு மட்டும் இன்றி சிறுவர்கள், ஏன் அநேக குழந்தைகளுக்கு கூட உள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. பெரியவர்கள், …

Autism: குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமில்லை. குழந்தைகள் வளரும்பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் நாம் உன்னிப்புடன் கவனிக்க வேண்டும். இதில் மிக முக்கியமானது ஆட்டிசம் பாதிப்புதான். ஆட்டிசம் என்பது ஒரு வகையான மூளை வளர்ச்சி குறைபாடு. இது ஏற்பட்டால் உரையாடலிலும், சமூகத்தில் மற்றவர்களுடனும் கலந்து பழகுவதிலும் பெரும் பாதிப்புகள் உருவாகும். அந்த குழந்தைகள் செய்ததையே மீண்டும் …

Alcohol: சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், பெற்றோரின் குடிப்பழக்கம் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில், அதிக அளவில் மது அருந்தும் பெற்றோர்கள் இருவரின் குழந்தைகளும் வேகமாக முதுமை அடைவதுடன், கடுமையான நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று தெரியவந்துள்ளது.

ஆல்கஹால் …

Excessive Screen: நீண்ட நேரம் செல்போன் பார்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதேபோல், குழந்தைகள் அதிக நேரம் திரையில் செலவிடுவது அவர்களின் தூக்கம், உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது என்று புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் கணினிகளில் …

Monsoon season: பருவமழையின் போது ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்கள் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க சுகாதார சவாலாக உள்ளன, குறிப்பாக வளரும் நாடுகளில் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை அணுகுவது ஒரு ஆடம்பரமாகும்.

இந்த நோய்கள் கடுமையான நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் மரணத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை …

Viral Fever: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, பருவமழை தொடங்கியதையடுத்து, சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால், பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு …

அமெரிக்காவில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 6 வார பச்சிளம் குழந்தையை அந்த வீட்டின் செல்ல பிராணியான நாய் கடித்துக் குதறியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள டென்னிஸி மாகாணம் நாக்வில்லே பகுதியில் வசித்து வரும் நபர் மார்க். இவரின் மனைவி கிளோ மன்சூர். இவர்களுக்கு 6 …

தேர்தல் ஆணையம், அதன் முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும், குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் அல்லது கோஷமிடுதல், பிரச்சாரப் பேரணிகள், தேர்தல் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பது உட்பட எந்த வடிவத்திலும் குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று …