வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளைஞர்கள் சேர்ந்து 14 வயது சிறுவனை கொன்ற சம்பவம் தலைநகர் தில்லியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் கடந்த 22 ஆம் தேதி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் இறந்து போன …