தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை “அரசியல் களமாக மாற்ற முடியாது” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) விவகாரத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன […]
CJI Surya Kant
நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (NIA), சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA), போதைப்பொருள் தடுப்பு சட்டம் (NDPS) மற்றும் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MCOCA) ஆகியவற்றின் கீழ் பதிவான வழக்குகளை தினசரி அடிப்படையில் விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா […]
Hinduism way of life, not mandatory to go to temple to prove belief: SC

