கலை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வையை உருவாக்கும். ஒரு கலைஞரின் நிகழ்ச்சியை விமர்சிப்பது தவறல்ல. ஆனால் அந்த விமர்சனம் அவரது பல ஆண்டுகால உழைப்பையும் சாதனைகளையும் மறுக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று பலரும் கருதுகின்றனர். நடிகர் பிரபுதேவாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியை விமர்சித்து சீரியல் நடிகை ப்ரீத்தி தெரிவித்த கருத்து, தற்போது நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் நடிகரும் […]

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான சிவரஞ்சினி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் சிவரஞ்சினி தனது விடுதி அறையில் தூங்கியுள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், சிவரஞ்சனி கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]