fbpx

பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் …

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து இருக்கின்ற நிலையில், சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து இருந்த சூழ்நிலையில், தற்சமயம் அது மறுபடியும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

நேற்று முன்தினம் சுமார் 39 பேருக்கு புதிதாக நோய் தொற்று …

இந்தியாவில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் காட்டும் காய்ச்சலால் நாட்டில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், விரைவில் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. இந்தியாவில் தற்போது 3 …

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிற்குள் ஊடுருவியது. அதன் பிறகு 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் அதன் வீரியம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்து அதிரடி நடவடிக்கையால் மெல்ல, மெல்ல நோய் தொற்று பரவல் குறைய …

2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும், தற்போது சீனா, ஜப்பான் …

கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா உருமாற்றம் பெற்ற வைரஸ்களுக்கு எதிராக எதிராக கோவேக்சின் தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிதான் அதிவேகமாக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்தியன் வைரலாஜி நிறுவனம் சேர்ந்து உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி பழைய முறையான வைரஸை …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 196 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 02 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 279 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 05 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 636 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 547 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.…