CWC மணிமேகலை – பிரியங்கா விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் வெங்கடேஷ் பட் கொந்தளித்து பேசியுள்ளார்.
வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்களாக நடுவராக இருந்த நிலையில், மணிமேகலையோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் உசேன் இருவரும் சேர்ந்து வெங்கடேஷ் பட் மற்றும் அவருடைய …