fbpx

தென் கொரியாவில் வசிக்கும் 50 வயது முதியவர் நான்கு மாதங்களாக தாய்லாந்தில் இருந்துள்ளார். அவர் தென் கொரியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு டிசம்பர் 10 அன்று தாய்லாந்தில் இறந்தார். அவர் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது. 

ஆனால் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் அவர் Naegleria foliari amoeba நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் …

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்தனர் இந்தச் சூழலில், அந்நாட்டில் தெற்கு பகுதியில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென உருவான பாம் சூறாவளி எனப்படும் …

சீனாவில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. அதேபோல், சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.70 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே …

சீனாவில் பரவும் ஒமைக்ரான் பி.எப்.7 வகை வைரஸால் தினம்தோறும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், தினந்தோறும் 5,000 பேர் உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவுக்குள் நுழைந்தது சீனாவின் புதிய வைரஸ்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

சீனாவில் கடந்த சில நாட்களாகவே, கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக செய்திகள் மூலம் தகவல் வெளியானது. ஆனால் அங்கு …

சென்னை பெரம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தினேஷ்குமார், கௌசல்யா தம்பதியினர் வசித்து வந்தனர். தினேஷ்குமார் ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் சிறு,சிறு கூலி வேலைகளையும் பார்த்து வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் தன்னுடைய மனைவியிடம் வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்ற தினேஷ்குமார், பேருந்தில் …

கர்நாடகாவில் மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தில், அரசு நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 ஆம் வகுப்பு மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பது வயதான பாரத் பராகேரி என்ற மாணவன் கடக்கில் உள்ள நர்குண்ட் நகருக்கு அருகில் உள்ள ஹடாலி கிராமத்தில் இருக்கும் அரசு மாதிரி …

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமாஞ்சி நகரில் இமானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இமானுவேல் தனது மனைவி கன்னித்தாய்க்கு வேறொரு ஆண் நபருடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகப்பட்டுள்ளார். …

கீரனூர் அருகே உள்ள துவாரவயல் என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடன் இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றன, இவர் நேற்று வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடி உள்ளார்,

அது மட்டுமல்லாமல் இரவு வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார், …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள கும்மிப்பாடியில் சின்னகவுண்டரின் மகன் சிவக்குமார்(40) என்பவர் படுகாயமடைந்த நிலையில், நேற்றைய முன்தினத்தில்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்துள்ளார். இதனிடையில் நேற்று மாலை சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

விசாரணையை குறித்து காவல்துறையினர் கூறியதாவது சிவக்குமாருக்கும் மற்றும் அதேபகுதியில் வசிக்கும் மாணிக்கத்தின் மனைவி புஷ்பாவுக்கும் …

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது முழுத் தலைமுடியையும் திரும்பப் பெற எண்ணிய முடி மாற்று அறுவை சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், 30 வயதான அதர் ரஷீத், நகரத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சையின் போது மருத்துவ அலட்சியம் காரணமாக பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார்.

குடும்பத்தின் ஒரே மகனான …