fbpx

கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று ஜெயம்ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்தி தான். விவாகரத்து செய்தியை அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில், ஜெயம் ரவியின் விவாகரத்துக்கான காரணங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், …

கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், விவாகரத்து கோரி சித்தரவதை செய்வதாக ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில்.. “எனக்கும், கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. எனது பெற்றோர் 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் மற்றும் பொருட்களை திருமண …

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின்

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை சமந்தாவின் முன்னாள் …

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும்  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.

ஆனால் …

தனது மனைவியுடன் திருமணம் உறவை முடித்துக் கொள்வதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி இன்று விவாகரத்திற்கான மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்ளவிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகியபடி இருந்தன. ஆனால் ஜெயம் ரவி மற்றும ஆர்த்தி இருதரப்பிலும் …

பிரபல சமையல் கலைஞரான குணால் கபூருக்கு விவாகரத்து வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது .

வட இந்தியாவில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் குணால் கபூர். இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இவர், முன்னதாக …

Hardik Pandya: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவி நட்டாஷாவை விவாகரத்து செய்துள்ள நிலையில், தன்னிடம் இருக்கும் சொத்துகளில் இருந்து சுமார் 60 கோடி ரூபாயை அவர் இழக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில தரவுகள் கூறுகின்றன.

இந்தியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியாளரும் நடன கலைஞரான நடாஷாவுக்கும் …

பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், அப்பெண் சொல்லும் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக் கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், …

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் அன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான …