ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த மாதம் மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், அந்த 21 மாத கால ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் …