நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் உடற்பயிற்சி நிலைய ஊழியர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வலியுறுத்திய நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலப்பாளையம் ஞானியாரப்பா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் (29). நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். […]

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]