கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அரங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் மயானமொன்று உள்ளது. அந்த மயானத்தில் கம்பி வேலி அமைத்து தென்னை மரம், மாமரம், பலாமரம், கொய்யா மரம் போன்ற நலனும் நிழலும் தரும் மரங்களை கடந்த 16 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார் விவசாயியொருவர். இதுபற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். அந்த மரங்களை எல்லாம் அர்ஜுனன் (70) என்ற விவசாயிதான் நட்டு பராமரித்து […]
farmer
உரம் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து அரசுக்கு புகார் அளிக்கலாம். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முன் எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் முதல் செப்டம்பரில் முடிய உள்ள கோடையில் குறுவை, முன்சம்பாப் பருவத்திற்குத் தேவையான மொத்த உரத்தேவையில் 43 சதவீத உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, யூரியா தேவையில் 39சதவீதமும், டிஏபி தேவையில் 50 சதவீதமும், காம்ப்ளக்ஸ் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் புலியை சீண்டிய விவசாயி, புலியின் தாக்குதலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள குஷியாலா என்ற கிராமத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு புலியை பார்த்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் புலியை விரட்டுவதற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று துன்புறுத்தியுள்ளனர். அப்போது புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயத்திற்கு இயன்ற சூழ்நிலையும், தட்பவெப்ப நிலையும், விவசாயம் செய்வதற்கான நிலமும் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு உணவளிக்கும் விவசாயியையும் சரி, விவசாயத்தையும் சரி யாருமே மதிப்பதில்லை.வடமாநிலங்களில் சென்று பார்த்தால் விவசாயம் என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கிறது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், விவசாயத்தை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த விவசாயம் முற்றிலுமாக அழிந்து […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே உள்ள குலதீபமங்கலம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல், 56. மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். கடந்த 2018 செப்டம்பர் 6ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகன்,( 47). இவர், குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த நிலத்தின் வழியாக நடந்து சென்றபோது, காட்டுப் பன்றிகளுக்காக முருகன் வைத்திருந்த மின்வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் பாய்ந்து தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணலுார்பேட்டை போலீசார், முருகன் மற்றும் […]
வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள மலைச்சந்து கிராமத்தில் விவசாயியான சிலோர்மணி (எ) மணிகண்டன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக தனது டிராக்டரை வைத்து உழுது கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு வாய்க்காலிருந்து மற்றொரு கால்வாயிக்கு செல்வதற்காக கால்வாயின் கரையில் டிராக்டரை ஏற்றியபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், […]
நாட்டில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடனாக பணத்தை வாங்கிக் கொண்டு, பின்பு அந்த பணத்தை கட்டாமல் தலைமறைவாகி பலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.அந்த வங்கி நிர்வாகம் சார்பாகவும், மத்திய அரசு சார்பாகவும் அவர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் எளிதில் சிக்குவதில்லை.ஆனால் விவசாயத்தை தவிர்த்து வேறு எதுவும் தெரியாத சில அப்பாவி மக்கள் விவசாயத்திற்காக வாங்கும் சில லட்ச ரூபாய் கடனுக்காக அந்த விவசாயிகள் படும் துன்பம் சொல்லி […]