fbpx

புனேவில் சமீபத்தில் குய்லின்-பாரே நோய் (GBS) பாதிப்பு அதிகரித்து வருகிறது.. சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய வகை நரம்பியல் கோளாறான இந்த GBS பாதிப்பு அவ்வப்போது உலகளவில் ஏற்பட்டாலும், புனேவில் ஏற்பட்ட இந்த திடீர் பரவல் சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை எழுப்பியுள்ளது. அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் …

ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று முட்டை. முட்டையில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு நல்லது. அதனால்தான் பலர் தினமும் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டையை வேகவைத்து, ஆம்லெட் செய்து, பொரித்து, பலவிதமாக சாப்பிடுவார்கள். ஆனால் சிலர் பச்சை முட்டையை குடிப்பார்கள்.

பொதுவாக பருவமடைந்த பெண்கள் …

Glowing skin: நம் அனைவரும் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை அடைய விரும்புகிறோம், இருப்பினும், இது எளிதான காரியம் அல்ல. ஆரோக்கியமான சருமம் என்பது நீங்கள் என்ன தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் மட்டுமல்ல, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நீண்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற சிலருக்கு நேரம் …

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க முக்கிய காரணம் இதயம் தான். நமது இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான் நாம் வளவே முடியும். ஆனால் நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த முயற்சியையும் எடுப்பது இல்லை. கண்ட உணவுகளை சாப்பிட்டு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகின்றனர். இதனால், முடிந்த வரை ஆரோக்கியம் இல்லாத …

பலரது வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கற்பூர வள்ளி தான். கற்பூர வள்ளி இலைகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல், மருந்து தயாரிக்கும் ஒரு சில நிறுவனங்களும், கற்பூர வள்ளி பெருமளவு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கற்பூர வள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வகோல், மருந்துகள் …

பொதுவாக நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சாப்பிட்ட உடன் தூங்க கூடாது செரிமானம் ஆகாது என்று கூறுவார்கள்… ஆனால் நாம் அதை கேட்பது இல்லை. நீ என்ன டாக்டரா என்று எதிர்த்து கேட்டு விட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விடுவோம். அப்படி தூங்கவில்லை என்றால் நாள் முழுவதும் துக்கமாகவே இருப்பார்கள்.. ஆனால் அது முற்றிலும் தவறான …

சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பை தடுக்க முடியும் என டாக்டர் பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”இந்தியாவில் 11 பேரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. கேரளாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முதல் இடத்திற்கு தமிழகமும், கர்நாடாவும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். சர்க்கரை வியாதியில் இரண்டு …

கீரை வகைகள் பொதுவாகவே நிறைய சத்துக்கள் உடையது. அதிலும் குறிப்பாக காரைக்கொட்டி கீரை மூல நோய் போன்ற தீவிர பிரச்சனைகளையும் எளிதாக சரி செய்யும் திறன் உடையது. காரக்கொட்டி கீரை அரிதாகவே கிடைக்கிறது. இதில் பன்றி இறைச்சிக்கு நிகராக சத்துக்கள் இருப்பதால் பண்ணிமொட்டான் கீரை எனவும் கூறுவர். இந்த கீரை அனைத்து நேரங்களிலும் முளைக்க கூடியது …

தற்போது உள்ள உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வலிகள் ஏற்படுகின்றது. குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், கால் பாத வீக்கம், போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் 90 வயதில் கூட ஆரோக்கியமாகவும் …

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருள்கள் ஒவ்வொன்றிலும் பல மருத்துவ குணங்கள் இருக்கும். ஆனால் அதைப்பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதனால் தான் பலர் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகின்றனர். குறிப்பாக, நமது பாரம்பரிய மருத்துவத்தில் நீண்டகாலமாக கொண்டாடப்படும் மசாலா பொருள்களில் ஒன்று மஞ்சள் தான். மஞ்சளில், நமது …