fbpx

சீனாவில் HMPV வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் பணியாற்றி வரும் தமிழ் மருத்துவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது HMPV வைரஸ் பரவல் சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவிலும் நேற்று 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் …

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் வைரஸ் நுழைந்துள்ளது மக்களை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. HMPV …

சீனாவில் HMPV என்ற வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இது அடுத்த பெருந்தொற்று நோயாக மாறுமா என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் HMPV வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மக்களிடையே பீதியை பரப்பும் வகையில் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. …

HMPV: சீனாவில் HMPV வைரஸ் பரவிய பிறகு, நேற்று திங்கட்கிழமை அன்று இந்தியாவில் ஐந்து வழக்குகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த கோவிட் போன்ற வைரஸ் ஒரு தொற்றுநோயைத் தூண்டுமா என்ற கவலைகளுக்கு மத்தியில், ஒரு முக்கிய தகவல் கவனம் பெறுகிறது. அதாவது, முதன்முதலில் 2001ல் கண்டுபிடிக்கப்பட்ட HMPV வைரஸ் ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் தலைத் தூக்கியுள்ளது. …

Mask: தமிழகத்தில் 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணியவேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் புதியதாக HMPV என்ற வைரஸ் பரவிவரும் நிலையில், மீண்டும் கொரோனா போன்ற கடும் பாதிப்பை அது ஏற்படுத்திவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றின் …

HMPV: உலகம் முழுவதும் HMPV நோய்த்தொற்றின் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் இதுவரை 5 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், கர்நாடகாவில் இரண்டு வழக்குகளும், தமிழகத்தில் இரண்டு பேரும், குஜராத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கூறுகையில், இந்த வைரஸ்கள் புதியவை அல்ல, ஆனால் இந்த வைரஸ்கள் 2001 …

சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள 8 மாதக் குழந்தைக்கும், 3 மாத குழந்தைக்கும் HMPV பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் …

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்களை இந்தியா சமாளிக்க தயராக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் பற்றிய செய்திகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் தலைமையில் கூட்டு கண்காணிப்புக் குழு …

சீனாவை அச்சுறுத்திவரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) எதிரொலியால், காய்ச்சல் போன்ற நோய் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்று (எஸ்ஏஆர்ஐ) ஆகியவற்றை உடனடியாக ஐஎச்ஐபி போர்டல் மூலம் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குளிர்காலம் தொடங்கியுள்ளநிலையில், தலைநகர் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் …

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் மற்றொரு கொடிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் சீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் பரவியதால், சீனாவில் மருத்துவமனைகளில் மீண்டும் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா பரவலின் போது காணப்பட்ட அதே காட்சிகள் தற்போது சீனாவில் காணப்படுகின்றன. இதனால் உலகமே மீண்டும் கவலையடைந்துள்ளது. 

புதிய வைரஸ் என்ன?