தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதியில் தொடர்ந்து விடுமுறைகள் விடப்பட்டு வந்தனர். தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் வார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். தற்சமயம் தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டதால் வெளியூர்களில் பணியாற்றும் […]
holidays
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இன்று தமிழக முழுவதும் 1000 அரசு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை என்று தொடர் விடுமுறை வந்துள்ளது. இதனால் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர் சென்னையில் உள்ள […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை என்ற விவரத்தை உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இவற்றில் 53 ஞாயிறுகளும் […]
ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஃபரிதாபாத், பல்வால், ஃபதேஹாபாத் மற்றும் ஹிசார் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும். […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள 1முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பெய்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் […]
கனமழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார். அதேபோல கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் […]
தமிழகத்தில் தற்போது காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில நாட்கள் பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயமுத்தூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கனமழை […]
சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும் ( செவ்வாய்க்கிழமை), சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட […]