fbpx

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன..

’மக்களே உஷார்’..!! ’மழைக்காலங்களில் வேகமாக பரவும் நோய்கள்’..!! ’தப்பிக்க இதுதான் ஒரே வழி’..!!

இந்த காய்ச்சலுக்கு …

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன..

’மக்களே உஷார்’..!! ’மழைக்காலங்களில் வேகமாக பரவும் நோய்கள்’..!! ’தப்பிக்க இதுதான் ஒரே வழி’..!!

இந்த காய்ச்சலுக்கு …

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு கடந்த 28ஆம் தேதி 169 ஆக இருந்தது. அதற்கு அடுத்த நாள் 240 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 268 ஆக அதிகரித்தது.இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 283 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து …

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பேடிஎம் நிறுவனம் மின்னணு பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்து வருகிறது. சிறிய பெட்டி கடை முதல், வணிக வளாகங்கள் வரையில் தற்போது பேடிஎம் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

பேடிஎம் …

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பனியின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.. இந்த நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் …

நாட்டின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் இன்று திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது.

இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்ட எம்பி கங்கா விலாஸ் கப்பலின் இந்தப் பயணத்தை பிரதமர் வாரணாசியில் கடந்த ஜனவரி 13ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தனது 50 நாள் பயணத்தில், இந்தியா- வங்கதேசம் இடையேயான நீர்வழியிலான 3,200 …

நாட்டின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது.

பிரதமர் மோடியால் ஜனவரி 13ம் தேதி வாராணாசியில் இருந்து கொடியசைத்துத் துவைக்கிவைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நதிக்கப்பலான எம்பி கங்காவிலாஸின் பயணம் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது. இதையொட்டி, கப்பலுக்கு வரவேற்பு …

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் கோப்பை நடந்து வருகிறது.4டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கூட்டம் 2 டெஸ்ட் போட்டி ஏற்கனவே நடைபெற்று விட்டனர். இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருக்கிறது இரு அணிகளும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு நடுவே பார்டெர் கராஸ்கர் கோப்பை …

பாகிஸ்தானை சார்ந்த இக்ரா ஜீவானியும் உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யா ராஜை சார்ந்த முழாயம் சிங் யாதவ் என்பவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று நிலவிய சமயத்தில் லூடோ விளையாட்டின் மூலம் பலக ஆரம்பித்து ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இந்த ஜோடி பெங்களூருவில் வசித்து வந்திருக்கிறது. …

இறக்குமதி சுமையை குறைப்பதற்காக முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் மருந்துகள் துறை உற்பத்தித் தொடர்பான ஊக்கத்தொகை திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.15,000 கோடிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. …