இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி 139 ரகளை எடுப்பதற்கு முன்பாகவே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி …
india
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றது.
ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்துவீச்சில் இந்திய அணி அடுத்தடுத்து தன்னுடைய விக்கட்டுகளை இழந்து …
உறையவைக்கப்பட்ட கடல் உணவுகளை (frozen seafood) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடையை கத்தார் நீக்கியுள்ளது.. இது வளைகுடா நாட்டிற்கான மேம்பட்ட ஏற்றுமதிக்கு வழி வகுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில், ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து சில உணவுகளில் இருந்து விப்ரியோ காலரா என்ற பாக்டீரியா …
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4️ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய அணி முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது. அதோடு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இந்த சூழ்நிலையில்தான் இந்தியா, …
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நாள் இந்திய வரலாற்றின் கருப்பு நாளாக மாறிய தினம்.. ஆம்.. கடந்த 2019-ம் ஆண்டு இதே பிப்ரவரி 14-ம் நாளில் தான் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர்.. இந்த கொடூர …
மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வாணையம் பல்வேறு துறைகளில் அலுவலகப் பணியாளர் மற்றும் சார்ஜன்ட் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி மொத்தம் 12,523 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது ஸ்டாஃப் செலக்சன் கமிட்டி. …
இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேகமாக உற்பத்தியை அறிமுகப்படுத்தியது. நாட்டில் பேட்டரியின் விலைகளைக் குறைக்கும் வகையில், மேம்பட்ட வேதியியல் செல்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மே 12, 2021 அன்று அரசு ஒப்புதல் அளித்தது.
மின்சார வாகனங்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன, இது …
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டி என்றால் இன்றளவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும்.கிரிக்கெட்டை பொருத்தவரையில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா விளையாடி வெற்றி பெற்றால் கூட ரசிகர்களிடையே அப்படி பெரிய அளவில் மகிழ்ச்சி இருக்காது.
ஆனால் பாகிஸ்தான் உடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய ரசிகர்கள் குதூகலத்தில் கூத்தாடுவார்கள். …
துர்க்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பால் சிக்கியவர்களை மீட்க இந்தியா சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படையுடன், தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் குழு துருக்கிக்கு இந்தியா அனுப்பி உள்ளது. துருக்கியில் நேற்று 7.8, 7.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. …
2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் …