இந்தியா உட்பட ஆசியாவில் விற்கப்படும் மஞ்சளில் ஈயத்தின் அளவு அதிகமாக உள்ளதகாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது. மஞ்சள் மூலம் அதிக அளவு ஈயம் வெளிப்படுத்துவது குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கலாம் மற்றும் பெரியவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட் இதழில் …