அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், உக்ரைனில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 70க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதில் முதன்மையானவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் …