fbpx

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 12 அடுத்தடுத்த நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்திருந்தார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த …

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

நில மோசடி நிலக்கரி சுரங்க மோசடி மற்றும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை ஆகிய குற்றங்களுக்காக அமலாக்க துறையினர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து …

பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குனரகம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பண மோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 8 அன்று சம்மன் அனுப்பியது ஆனால் ஆஜராகவில்லை. …

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் போவ்ரா கோலியரி பகுதியில் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்  நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் இன்று …

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த ஆண் குழந்தையை 4 1/2 லட்சம் ரூபாய்க்கு விற்ற வழக்கில் தாய் மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் காவல்துறை கடந்த வியாழக்கிழமை குழந்தை நாலரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட வழக்கில் 11 பேரை கைது செய்தது. காவல்துறையின் தகவலின் படி ஜார்க்கண்ட் மாநிலம் …

காவல்துறையினரால் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது . ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில் ஒரு குற்றவாளியை தேடி காவல்துறையினர் ஒரு வீட்டை சோதனை செய்தபோது இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக …

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஜனவரி 8 ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் …

ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு கடன் வாங்க சென்ற நிலையில், வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு கடன் வழங்கவில்லை. 

இந்த நிலையில் பணம் கேட்டு வந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா (50) என்பவர் கடன் தந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. …

ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்நகர் மாவட்ட பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற மாதம் 10ஆம் தேதி அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருந்ததை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள்.…

ஜார்கண்டில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவர் முன் சுமார் நான்கு மணி நேரம் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் உள்ள சத்பர்வா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகோரியா-பால்வாஹி கிராமத்திற்கு அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. தனது மாமனார் – மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனை …