குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தியது கேரளா அரசு.
கேரளாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 5ல் இருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் 6 வயதில் தான் முறையான கல்விக்கு தயாராவதாக ஆய்வுகள் கூறுவதாக அமைச்சர் சிவன்குட்டி மேற்கோள் காட்டியுள்ளார்.
கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது, மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு …