fbpx

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் 41 வாக்குகள் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் ஆரம்பம் முதலே வேலூர் தொகுதியில் தங்கியிருந்து கடை கடையாக சுற்றி வந்தார் மன்சூர். இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த நிலையில், மயங்கி விழுந்து ஆம்புலன்ஸில் …

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம், சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது, ஏப்ரல் மாதத்தில் தேர்தல் …

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன .

சர்ச்சைக்குரிய தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் …

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லியோ பட விழாவில் பேசியிருந்த மன்சூர் அலிகான் திரிஷா குறித்து ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசியதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. பழைய படங்களில் வருவதைப் போன்று நடிகைகளை கற்பழிக்கும் காட்சிகள் இல்லாதது மிகவும் வருத்தமாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இது திரையுலகினர் மற்றும் …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலிகான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் …