ஒரு குடும்பத்தின் வருமானத்தையும் பொறுப்புகளையும் சுமக்கும் வயதிலேயே ஆண்களின் உயிரிழப்பு அதிகரித்து வருவது தமிழகத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. கணவனை இழக்கும் பெண்கள், தந்தையை இழக்கும் குழந்தைகள் என ஒரு ஆணின் அகால மரணம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் சூழல் உருவாகியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான தமிழக இறப்பு பதிவுகளைப் பார்க்கும்போது, பெண்களைவிட ஆண்களின் உயிரிழப்பு கணிசமாக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் 4,01,860 ஆண்கள் […]

26 வயது இளைஞர் ஒருவர் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருக்குழாய்களைப் போன்ற அமைப்புகள் இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. விரிவான பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு மிகவும் அரிதான Persistent Müllerian Duct Syndrome (PMDS) என்ற பிறவிக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. டெல்லியின் ராஜோரி கார்டனில் உள்ள RG Hospitals மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அந்த இளைஞருக்கு 46,XY குரோமோசோம் அமைப்பு இருப்பது […]

ஆண்கள் வயதாகும்போது சிறுநீர் கழிப்பதில் சில மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானது. இதனால், தொடர்ந்து ஏற்படும் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளையும் வயதாவதன் இயல்பான அறிகுறிகள் என பலரும் அலட்சியப்படுத்துகின்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு சிறுநீர் பிரச்சினையும் புரோஸ்டேட் புற்றுநோயைக் குறிக்காது என்பதும் முக்கியம். ஆனால், புதிதாகத் தோன்றும் அல்லது தொடர்ந்து மோசமடையும் அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிறுநீர் பிரச்சினை என்றாலே புற்றுநோயா? வயதான ஆண்களிடம் காணப்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று […]

கடுமையான வெயில், காற்று மாசுபாடு மற்றும் தூசி போன்ற காரணங்களால் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழப்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு முகம் கருமையாகத் தோன்றுதல், எண்ணெய் பசை அதிகரித்தல், பருக்கள் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிப்பது அவசியம். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் சருமம் சற்று தடிமனாகவும், […]

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கட்டிட வேலைக்கு சென்று வந்த இவருக்கும் வீட்டின் அருகே வசித்து வரும் அனிதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

பல நோய்கள் தீவிரமடைவதற்கு முக்கிய காரணம், அவற்றின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதுதான். எந்த உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து, காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சையை மேற்கொண்டால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சிறிய அறிகுறிகள் என்று நினைத்து பலர் அவற்றைப் புறக்கணிப்பதால், பின்னர் அவை பெரிய உடல்நலப் பிரச்சினைகளாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. அதேபோல், ஆண்களின் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது பாலியல் […]

வயதான பின்னர் ஏற்படும் மறதி (டிமென்ஷியா) குறித்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (KGMU) மற்றும் லக்னோப் பல்கலைக்கழகத்தின் PGI இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அதில் ஆண்களை விட 3 மடங்கு பெண்கள் அதிகம் நினைவிழப்புக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. இந்த ஆய்வில் 350 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். ஆண்களில் 100 பேரில் 13 பேருக்கு நினைவிழப்பு ஏற்பட்டால், அதே வயது […]