ஓட்ஸ் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த ஒரு ‘சூப்பர்ஃபுட்’ ஆகும். காலையில் ஓட்ஸ்மீல், ஸ்மூத்தி அல்லது ஓவர்நைட் ஓட்ஸ் போன்ற வடிவங்களில் இந்த தானியத்தை எடுத்துக்கொள்வது, நாள் முழுவதும் நீடித்த ஆற்றல் மற்றும் மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு பத்திரிகையாளரின் பார்வையில், தினசரி காலை உணவில் ஓட்ஸ் சேர்ப்பதால் நம் உடலுக்குக் கிடைக்கும் முக்கிய பலன்களை இங்கே பார்க்கலாம். ஓட்ஸில் அதிக அளவில் கரையும் […]

க்ரீம் பிஸ்கட்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்த சிற்றுண்டியாக இது உள்ளது.. இந்த பிஸ்கட்டுகள் பல தலைமுறைகளாக பலரின் ஃபேவரைட் சிற்றுண்டியாக இருந்து வருகின்றன. ஆனால் அந்த இனிப்பு, வெள்ளை (அல்லது சாக்லேட்) நிரப்புதல் உண்மையில் என்னவென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது உண்மையான பால் க்ரீமில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று நம்மில் பலர் நம்பி வருகிறோம்.. ஆனால் உண்மை உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். மிகவும் […]

நம் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம் , ஆனால் சிலருக்கு இது நடக்காது, சில நேரங்களில் தோல் பிரச்சினைகள் இளம் வயதிலேயே தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சருமம் 1 வாரத்தில் அழகாக இருக்க விரும்பினால் , இந்த ஒரு பொருளை காபியுடன் கலந்து முகத்தில் தடவவும். காபி மற்றும் பாலைக் […]

தினமும் கருப்பு திராட்சையை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அத்தகைய கருப்பு திராட்சையை பாலில் 30 நாட்கள் ஊறவைத்து சாப்பிடுவது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். கருப்பு திராட்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 30 நாட்கள் இவற்றை உட்கொள்வது உடலுக்குத் தேவையான […]

திராட்சை ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், இரவில் பாலில் உலர் திராட்சையை ஊறவைத்து (Milk Soaked Raisin Benefits) காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டால், அதன் நன்மைகள் இரட்டிப்பாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பாலில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது (Benefits of Milk Soaked Raisins). அந்த நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம். செரிமான அமைப்பை […]

தொழில்‌ தொடங்க மின்‌ உபகரணங்கள்‌ கொள்முதல்‌ செய்ய தாட்கோ மூலம்‌ ஒருவருக்கு ரூ.3 லட்சம்‌ வரை வழங்கப்படும். ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின்‌ நிறுவனத்திடம்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட வேண்டும்‌. தொழில்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மின்‌ வாகனம்‌, உறைவிப்பான்‌, குளிர்விப்பன்‌ […]

குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. […]