சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு சமுதாயத்தினருக்கு ‘சீகோ அவுர் கமாவோ’, ‘யு.எஸ்.டி.டி.ஏ.டி’ மற்றும் ‘நயி மன்சில்’ போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தியது. இதில் குறைந்தபட்சம் 30% இடங்கள் பெண் பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இவை தவிர, சிறுபான்மைப் பெண்களின் தலைமைத்துவ மேம்பாட்டிற்காக பல்வேறு தலைப்புகளில் தலைமைத்துவப் பயிற்சி மூலம் பெண்களுக்கு அதிகாரம் …