வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25) வெல்டிங் தொழில் செய்து வரும் இவர் அந்த பகுதியில் சென்ற சில மதங்களாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, …