fbpx

நாட்டில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.ஆனால் இது போன்ற தகவல்களை கேள்விப்படும் போதெல்லாம் இந்த நாட்டின் மீதும், அரசாங்கத்தின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய கோபக்கனலை வீச தான் செய்கிறார்கள்.அரசாங்கம் என்னதான் இது போன்ற தவறுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றினாலும் அவற்றையும் கடந்து இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு …

நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் பாலியல் வன்கொடுமை எப்போதாவது, எங்காவது ஒன்று என்ற நிலையில் தான் நடக்கும். ஆனால் தற்போது இந்த பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடந்து வருகிறது.இது தொடர்பான புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் அதிலிருக்கும் தகவலை கண்டு மனம் பதைபதைக்கும் விதமாகவே அந்த செய்தி இருக்கிறது.…

கேரள மாநில பகுதியில் உள்ள மண்ணுத்தி கிராம தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டியூசன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவருக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்துள்ளார்.

பாதிப்படைந்த மாணவன் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலே இருந்துள்ளான். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, சமீபத்தில் நடந்த தேர்விலும் அவன் …

மகாராஷ்டிரா பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில காமக்கொடூரர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளையும் விட்டு வைப்பதில்லை. சில நாட்களாக தொடர்ந்து வளர்ப்பு பிராணிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, பவாய் பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர் நாய்க்குட்டிக்கு பாலியல் தொல்லை …

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பொறியியல் படித்த டிப்ளமோ மாணவர் உட்பட மூன்று மைனர் சிறுவர்களை, 12 வயது நிறைந்த மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள குற்றச்சாட்டில் போலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு இது நடந்திருந்தாலும் அச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவரை சிறுமி நடந்ததை தன் பெற்றோரிடம் …

தஞ்சாவூர் மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் இரவில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த மாணவியை உறவுக்கார இளைஞன் பலாத்காரம் செய்துள்ளார்.

சுப்பிரமணியன் என்பவர் திருபுவனத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக் (30). பெற்றோரை இழந்த நிலையில் சித்தி வீட்டில் வசித்து வருகிற 17 வயது நிரம்பிய 12 ஆம் வகுப்பு படித்த மாணவியுடன் 2019 ஆண்டு கார்த்திக்கும் …

உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

12 வயதான அந்த …

கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பலமுறை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உமேஷ் என்பவர் மீது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். …

தன்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பொய்யான செய்தியை உருவாக்கியதாக காசியாபாதை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழன் அன்று உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஐந்து ஆண்களால் தான் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக டெல்லி பெண்ணின் கூற்று “புனையப்பட்டது” என்று போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும் பெண்ணின் கூட்டாளிகளான ஆசாத், அப்சல், கௌரவ் …

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த …