பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘Rattirer Shaathi’ என்ற பாதுகாப்புத் திட்டத்தைத் மேற்குவங்க அரசு தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த …