தமிழகத்தில் அன்றாட உணவுக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், அரிசி விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாகக் குறைந்த விலையில் விற்பனை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சந்தையில் தற்போது சன்ன ரக அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் […]

தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படப்போகிறதா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் அரிசி வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அரிசி கிடைப்பதில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் வரத்து குறைந்திருப்பதே தற்போதைய விலை உயர்வுக்குக் காரணம் என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் அன்றாட […]

இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெரும்பாலான வீடுகளில் அரிசியை கழுவியவுடன் நேரடியாக குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சமைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், பழைய தலைமுறையினர் அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகே சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இது வெறும் பாரம்பரிய பழக்கம் மட்டுமல்லாமல், உணவின் தரத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்த உதவும் ஒரு நடைமுறையாகவும் கருதப்படுகிறது. அரிசியை ஊறவைக்கும் போது அதன் தானியங்களில் இயற்கையாகவே சில மாற்றங்கள் […]

தினமும் ஒரே மாதிரியான புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தேங்காய் சாதம் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கறிவேப்பிலை மசாலா சாதத்தை ஒருமுறை செய்து பாருங்கள். வழக்கமான வெரைட்டி ரைஸ்களிலிருந்து சற்று வித்தியாசமான இந்த உணவு, மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும். இதில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் காரணமாக, பிரியாணியைப் போன்ற தனித்துவமான சுவை கிடைக்கும். அதே நேரத்தில், கறிவேப்பிலையின் சத்துக்களும் முழுமையாக கிடைப்பதால், இது […]

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் பணம் இருக்கலாம்; ஆனால் அதைவிட அதிகமாக பலவிதமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. சளி, காய்ச்சல் முதல் கேன்சர் போன்ற பெரிய நோய்கள் வரை இன்று சாதாரணமாகி விட்டன. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆகும். நமது முன்னோர்கள் இதுபோன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதை நாம் பெரிதாகக் காணவில்லை. காரணம், அவர்கள் உணவையே மருந்தாகக் கருதி வாழ்ந்தனர். ஆனால் […]

தீபாவளி பண்டிகை வந்துவிட்டது, அலங்காரம் மற்றும் ஷாப்பிங் செய்யும் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் வீடுகளை சுத்தம் செய்து சுத்தம் செய்வது முகத்தில் தூசி, அழுக்கு மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் பண்டிகைக்கு தனது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, சந்தையில் இருந்து விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களை நாட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வீட்டிலேயே அரிசி ஃபேஸ் பேக்கை எளிதாக தயாரிக்கலாம், […]