சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்புடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்கவும் வலியுறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இந்தியர்கள் தங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேவையான சூழலில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் […]
saudi arabia
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட ஃப்ளைதுபாய் (Flydubai – FZ1073) விமானத்தில், நடுவானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் காக்பிட்டில் நுழைந்த ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதன்மை கேப்டன் ஸ்மித் மட்சாரை கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை கீழே விபத்துக்குள்ளாக்க முயன்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கும் மேலான பறக்கும் அனுபவம் கொண்ட கேப்டன் ஸ்மித், பலத்த காயமடைந்த நிலையிலும் […]
யேமனின் வட பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது திங்கட்கிழமை சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற குழுவிற்கும், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசுப் படைகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜவ்ப் மாகாணத்தில் உள்ள மூலோபாய நகரமான ஹஸ்மில் உள்ள மத்திய சிறைச்சாலை […]
மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]
நேற்று முன் தினம் இஸ்லேரலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கத்தார், அபுதாபு, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. இந்த […]
The rugged desert mountains in northern Saudi Arabia have transformed into a stunning winter wonderland.
ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்: ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 2026 பிப்ரவரி 1 கடைசி நாளாகும். இதையடுத்து ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா […]
மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி (CIA) ஜான் கிரியாகோ பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா ஒரு காலத்தில் கட்டுப்படுத்தியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. 15 ஆண்டுகள் CIA உடன் பணியாற்றிய கிரியாகோ, முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பை பெற அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான உதவிகளை வழங்கியதாகக் கூறினார். மேலும் “நான் 2002 இல் பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட போது, என்ன நடக்கக்கூடும் என்று முஷாரப் பயந்ததால், […]
Archaeological excavations have revealed what existed in Saudi Arabia before the arrival of Islam.
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 7 வெளிநாட்டினர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவர் தனது தாயைக் கொன்றதற்காகவும் தூக்கிலிடப்பட்டனர். சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) படி, நஜ்ரானின் தெற்குப் பகுதியில் “ஹாஷிஷ் கடத்தியதற்காக” நான்கு சோமாலியர்களுக்கும் மூன்று எத்தியோப்பிய நாட்டவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அனைவரும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள். AFP அறிக்கையின்படி, 2025 ஆம் […]

