மாலை நேரம் வந்தாலே குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அப்போது கடைகளில் வாங்கும் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றுக்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் கம்பு மாவை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து கொடுக்கலாம். இனிப்புப் பலகாரம் விரும்பும் குழந்தைகளுக்கும், காரமாகச் சாப்பிட விரும்புபவர்களுக்கும் ஏற்ற வகையில் கம்பு மாவைப் பயன்படுத்திப் பல சிற்றுண்டிகளைத் தயாரிக்க முடியும். சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்க்க விரும்புபவர்களுக்கு கம்பு ஒரு […]
SNACKS
குளிர் மற்றும் மழைக்காலங்களில் உடலுக்குச் சத்தும் ஆற்றலும் தரும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ள கொள்ளைப் பயன்படுத்தி சுவையான சிற்றுண்டியைத் தயாரிக்கலாம். இனிப்புச் சுவையுடன், சத்துக்களும் நிறைந்த கொள்ளு சுண்டலை வீட்டிலேயே எளிதாகச் செய்ய முடியும். கொள்ளு இனிப்புச் சுண்டல் தயாரிக்க என்னென்ன தேவை? ஒரு கப் கொள்ளு, தேவையான அளவு வெல்லம், சிறிதளவு தேங்காய்த் துருவல், உப்பு மற்றும் […]
மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சூடாக ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு, ரவை வைத்து இந்த சிம்பிளான ஸ்நாக்ஸை செய்து பாருங்க. அதிக பொருட்கள் தேவையில்லை; செய்வதும் ரொம்ப ஈஸி. சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். முதலில் 2 உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 கப் ரவையை சேர்க்கவும். தேவையான […]
தற்போதைய வாழ்க்கை முறையில் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இடைவேளையில் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளை ஆரோக்கியமான மாற்றுகளால் மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், எளிதில் கிடைக்கக்கூடியதும், பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்ததுமான உப்புக்கடலை (வறுத்த கருப்பு கொண்டைக்கடலை) சிறந்த […]

