fbpx

தாயின் பாசத்தை பறைசாற்றும் மற்றொரு சம்பவம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தனது மகனை கடித்த பாம்பினை பாட்டிலுக்குள் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரவி இவரது மகன் பூவரசன். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு …

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர். அதில் பாம்பு ஒன்று அசைந்து கொண்டிருப்பது கண்டு அச்சம் அடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர்.

கரூர் …

தற்பொழுது வைரலாகி வரும் வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று தூணில் ஏறியது. அப்போது பாம்பு படுத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏறுவதை பார்க்க முடியும். இந்த பாம்பு சுமார் 20 அடி உயரம் உள்ளதையும் காணொளியில் காணலாம்.

தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @snake._.world இன் Instagram கணக்கில் பகிரப்பட்டது.

https://www.instagram.com/p/CmfA5f_hdhq/

அமெரிக்கா நாட்டில் மேரிலாந்து பகுதியில் உள்ள ஒரு பிரேத பரிசோதனை நிலையத்தில் ஜெசிகா லோகன் என்பவர் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்(31). இவர் தனது பணிகாலத்தில் சந்தித்த பல விபரீத அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் அதில் இதுவும் ஒன்று.

பணிக்காலத்தில் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்த நிலையில், அதனை சோதனை செய்துக் கொண்டிருந்தபோது அவர் …

உலக அளவில் பாம்பு கடித்து இறப்பவர்களில் கட்டித்தட்ட 80 சதவீதம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய திட்டத்தின் கீழ் பாம்பு கடி தடுப்பு நடவடிக்கையை சேர்க்க அரசாங்கம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. எனினும மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சேவை செய்ய வேண்டும் என …

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்கள். இது காட்டுப்பகுதி என்பதால் வன உயிரினங்கள் மிகவும் உலாவி வரும். அதுமட்டுமின்றி பாம்பு அடிக்கடி அங்கே பலரையும் கடித்து வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

நேற்று அப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுவனை பாம்பு ஒன்று தீட்டியது. அதனால், …

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அருகே வல்லம் சித்தேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில், விவசாய கூலி தொழிலாளியாக இருப்பவர் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தை வெட்டி இருக்கின்றார். அப்போது அங்கிருந்து ஆறடி நீளம் கொண்ட ஒரு நல்ல பாம்பு வெளிவந்ததை அடுத்து அவர் அங்கிருந்து பதறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

சற்று நேரம் …

இந்தோனேஷியா பகுதியில் பல்வேறு வகை மலை பாம்பு இனங்கள் வசித்து வருகின்ற நிலையில், இந்த மலைப்பாம்புகள் அவற்றின் பாதைகளில் சுற்றி திரியும் பகுதிகளில் குழந்தைகள், விலங்குகள் மற்றும் நபர்கள் இருந்தாலும் அப்படியே அவர்களை விழுங்கி விடும் அளவிற்கு ஆபத்தானவை.

இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு வருத்தமடைய வைக்கும் நிகழ்ச்சியாக, …

பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 138,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.. அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் பாம்பு தொடர்பான நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பெண்ணின் காதில் பாம்பு சிக்குவது …