சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை மாலை கைது செய்து சிறைபிடித்துள்ளனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டோக்கன் அலுவலகத்தில் முறையான அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, 400-க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, […]
Sri Lankan Navy
10 Rameswaram fishermen arrested.. Sri Lankan Navy atrocities..!
Sri Lankan Navy commits another atrocity.. 4 Rameswaram fishermen arrested..!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகு பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 88 படகுகளில் சுமார் 400 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் அவர்களை வழிமறித்தது. முனியசாமி என்ற மீனவருக்குச் சொந்தமான படகை கடற்படை பறிமுதல் செய்து, அதில் […]

