தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் தவிர மற்ற 3 கட்சிகளும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களப்பணியைத் […]
tamil nadu politics
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரைக்கு, திமுக எம்பி கனிமொழி கண்டம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “வரலாறு பேச வேண்டுமென்றால் நீதிக்கட்சி காலத்திலிருந்தும், தமிழ்ச் சமூகத்துக்காக திமுக என்ன செய்தது என்பதிலிருந்தும் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என சாடியுள்ளார். கலைஞர் […]
தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஜெனிபர் சார்பில் அவரது வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் இந்த […]
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி, அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தற்போது கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்து வரும் சூழலில், விரைவில் முழுநேர ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஆந்திர […]
முதல்வர் விஜய்க்கு மாநில மக்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அந்த வாய்ப்பை அவரும் அவரது கட்சியும் மக்கள் நலனுக்காக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் அனுபவத்திற்கும் தலைமைப் பண்பிற்கும் இணையாக தற்போதைய சூழலில் வேறு யாரையும் சிந்தித்துக்கூட பார்க்க இயலாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய […]
தமிழக அரசியல் களத்தில் ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கமால் பாஷா புதிய கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ கொடியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் பேசிய கட்சியின் தலைவர் கமால் பாஷா, “த.மு.மு.க. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடன், பல கட்சிகளைச் சேர்ந்த […]
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடையே காரசாரமான அரசியல் விவாதங்களும் வாக்குவாதங்களும் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. காலை 9:30 மணிக்கு தொடங்கும் அவையின் நேரலை காட்சிகள் பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவை நடவடிக்கைகளின் […]
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. […]
திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருடன் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் […]
திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருடன் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.. இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அன்பகத்தில் பெரியார், […]

