திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்திற்கு உட்பட்டது பீரகுப்பம் மதுரா கே.ஜி.கண்டிகை கிராமம். இந்த கிராமத்தில் நேற்று (07.03.2025) பிற்பகல் 03.30 மணியளவில் திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கிச் டிப்பர் …