fbpx

கடந்த மாதம் தக்காளியின் சில்லறை விலை அதிகபட்சமாக இருந்த முக்கிய பயன்பாட்டு மையங்களில் விநியோகிப்பதற்காக, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் மண்டிகளிலிருந்து அவற்றைக் கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பிற்கும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிற்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அளவில் டெல்லி தேசிய தலைநகர் …

சென்னை கோயம்பேடு தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் …

நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த டயல் கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகாவின் பேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 2.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலம் …

கடந்த சில வாரங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளில் முதல்தரமான தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையை …

தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை கிலோ 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, பொதுமக்கள் பாதிப்பை சந்திக்காமல் இருக்கும் இடத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை சார்பாக மாநிலத்தில் இயங்கி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக …

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, தலைமைச் …

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை திடீரென்று என்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளியின் நிலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தற்காலியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளியின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் …

மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான காய்கறிகளின் விலை அவ்வப்போது உயர்வதும் பின்னர் குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

ஒரு கிலோ பீன்ஸின் விலை 120 ரூபாயாகவும், ஒரு கிலோ இஞ்சிியின் விலை 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அத்யாவசிய காய்கறிகளின் விலை கிடுகிடுவென …

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனையை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுகளில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி இல்லாமல் எந்த சமையலும் முழுமையடைவதில்லை. அதன்படி, தக்காளியில் பல அற்புத நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக …

பச்சை தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். தக்காளி இல்லாமல் சமைப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. சுவை மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக தக்காளி குழம்பில் சேர்க்கப்படுகிறது.

சிவப்பு தக்காளியைப் போலவே பச்சை தக்காளியும் சுவையானது. அவை இரண்டிலும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் …