பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரை கொடூரமாக கொலை செய்த, அவருடைய நண்பருக்கு, ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.
திருச்சி, உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் யாசகம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவருடன் இணைந்து, ஈரோடு மாவட்டம் காசிபாளையம், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முருகேசன் (40) என்ற நபரும் யாசகம் …