fbpx

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக முன்னோட்டக் காட்சி மக்களால் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் – 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் …

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1,001 பரிசு தருவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு ரூ.4,000 அபராதம் .

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி சென்றுக்கொண்டு இருக்கும் போது மீது, அவரை எட்டி உதைத்த சம்பவம் கடந்த 2022-ம் ஆண்டு பெரும் பரபரப்பை …

‘மகாராஜா’ திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் ‘மகாராஜா’. இப்படம், சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி மற்றும் …

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம் ஒரு வாரத்தில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாக துவண்டு கிடந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்து வெளிவந்த படங்கள் தான், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அதனை முதல் திரைப்படமாக பிரேக் செய்தது அரண்மனை

Maharaja box office: விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக வெளியாகி இருக்கும் மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. சமீப காலங்களாக விஜய் சேதுபதிக்கு போதுமான வெற்றி கிடைக்காத நிலையில் இந்த படம் அவருக்கு கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்தப்படத்தை குரங்கு பொம்மை படத்தை …

மகாராஜா வெளியான 4 தினங்களில் ரஜினியின் ‘லால் சலாம்’ பட மொத்த வசூலையும் முந்தி சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் மகாராஜா. இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் …

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது..

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, பான் இந்தியா அளவில் மாஸ் காட்டி வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படம் நல்ல வரவேற்பைப் …

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் …

உப்பெனா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் உரிமையை தான் வாங்கவில்லை என நடிகர் விஜய்சேதுபதி தரப்பு விளக்கத்தை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான ‘உப்பெனா’ படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, புஜ்ஜி …