ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..! பல வருடங்களாக தாயுடன் கள்ள உறவு..! மகள்களிடம் சில்மிஷம் செய்ததால் கொடூர கொலை..!

மறு பயன்பாட்டுக்குரிய காட்டன் மாஸ்கை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது சூரிய வெளிச்சத்தின் 60 நிமிடங்களுக்குள் 99.99 சதவீதம் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். பல்வேறு துணி பொருட்களால் செய்யப்பட்ட மாஸ்க்கள், இருமல் அல்லது தும்மினால் வெளியிடப்படும் நானோ அளவிலான ஏரோசோல் துகள்களை வடிகட்டலாம் என்றும், COVID-19 உள்ளிட்ட நோய்களின் பரவலைக் குறைக்க உதவும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏசிஎஸ் அப்ளைடு மெட்டீரியல்ஸ் & இன்டர்ஃபேஸ் […]

கொரானா வைரஸ் இயற்கையானது அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்டது என முதல் முறையாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவ தொடங்கி தற்போது உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது ஆட்கொல்லி வைரசான கொரானா. இதுவரை உலகளவில் 47.27 லட்சம் பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதில், 2,98,059 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க உள்ளிட்ட அதன் நேச நாடுகள் பலவும் […]

கோட் மற்றும் கவுன்கள் கொரானாவைரஸ் பரவுவதற்கு காரணமாக இருப்பதால் தற்காலிகமாக வக்கீல்கள்,நீதிபதிகள் யாரும், மேற்கண்டவற்றை அணிய வேண்டாம் என உச்ச நீதிமன்ற தலைமை எஸ்.ஏ. நீதிபதி பாட்டே தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த, ஊரடங்கு தற்போது மூன்றாம் கட்டமாக நாடு முழுவதும் நீடித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்களும் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியமான வழக்குகள் மட்டும் வீடியோ காண்பிரன்சிங் […]

விரைவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விமான பயணம் தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியது. இதனிடையே, சமீபத்தில் சோதனை முறையில் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதைதொடர்ந்து, விரைவில் உள்நாட்டு விமான சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ள விதிமுறைப்படி, […]

ஊரடங்கால் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு நச்சு வாயுவான கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம், பெருமளவு குறைந்து உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலகில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாட்டில் கடந்த 50 நாட்களாக தொழிற்சாலைகள் இயங்க வில்லை. மக்கள் விட்டுக்குள் முடங்கி இருப்பதால் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து உள்ளது. […]

ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் கொரானா முன்னெச்சரிக்கையாக, தனிமனித இடைவெளியுடன் பேருந்துகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய தடுப்பு நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை பின்பற்றுவது தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கால் முடங்கியுள்ள பொதுப்போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. அதற்கு ஏற்றார்போல, ஆந்திர போக்குவரத்துக் கழகம் வழக்கமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை, முற்றிலும் மாற்றி மூன்று […]

சென்னையில் வருகிற 18-ம் தேதி முதல் பேருந்து மற்றும் ராயில்களையோ கட்டுப்பாடுகளுடன் இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பேருந்து மற்றும் ரயில்கலகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 18-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்கும் போது இருக்கைகளில் 20 […]

கொரானாவில் இருந்து உலகம் விடுதலை பெற தொழில்நுட்பம் பல வகைகளில் உதவி வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்த்தில் வெளியிட்டுள்ள பதிவில்: தேசிய தொழில்நுட்ப தினத்தில், மற்றவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை கொண்டு வர பாடுபடும் அனைவருக்கும் , தேசம் வணக்கம் செலுத்துகிறது. கடந்த 1998 ம் ஆண்டு இதே நாளில் நமது விஞ்ஞானிகள் செய்த சாதனையை நாம் […]

இங்கிலாந்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை கடந்து, கொரானாவால் ஏற்பட்ட உயிரிழப்பில் முதல் இடத்தை அடைந்துள்ளது இங்கிலாந்து. இதுவரை, அந்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் […]

இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரானா பரவலை கட்டுப்படுத்த மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நோய்த்தொற்றை கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 67,152 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,213 பேருக்கு நோய்த்தொற்று […]