ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்பட்டாலும், கருப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் சிவப்பு ஒயின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மருந்தாக உட்கொள்ளும் போது இது நிகழ்கிறது. சிவப்பு ஒயினில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-சி உள்ளது. கூடுதலாக, இதில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. …
wine
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே நோய்களை தடுக்க வேண்டுமெனில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பல சுகாதார அமைப்புகளும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன.
இருப்பினும், சமீபத்திய ஆய்வின்படி, மிதமான அளவில் மது …
Lollipops: உலகம் முழுவதும், லாலிபாப்களை குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு லாலிபாப்கள் வித்தியாசமாக வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஒருபுறம் குழந்தைகள் சாக்லேட் உட்பட பல சுவைகள் கொண்ட லாலிபாப்களை விரும்புகிறார்கள், மறுபுறம், பெரியவர்களுக்கு, பீர், ஒயின் மற்றும் பான் சுவையுள்ள லாலிபாப்கள் உள்ளன. வயதானவர்கள் எந்த …
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் …
மது பிரியர்களுக்கு, அடித்த போதையும் இறங்கும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுபானத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.44 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது.
தனியார் வசம் ஒப்படைக்கப்படாமல் அரசே ஏற்று நடத்தும் வாணிபங்களில் டாஸ்மாக்கும் ஒன்று. 43 சாதாரண …
டிசம்பர் மாதம் தொடங்கி விட்டதால் இப்போதே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகளில் தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க ஒயின் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இந்த ஹோம் மேட் ஒயின் தயாரிப்பதற்கு திராட்சை பழம், சீனி, திரித்த கோதுமை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் …
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழூ பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர் சாப்பிடுவதற்காக வாங்கி வந்த திராட்சை பழத்தை வைத்து ஒயின் தயாரிக்க முடிவு செய்தான். அதற்காக யூ-டியூப் பார்த்து திராட்சை பழ சாறு மூலம் ஒயின் தயாரிக்க முயற்சித்துள்ளான். யூ-டியூபில் சொன்னது போல் திராட்சை பழ சாறை …