fbpx

லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் தற்செயலாக கூகுள் மேப் மூலம் பில்லியனில் ஒருவர் என்ற அதிசய நிகழ்வில் இணைந்திருப்பது தொடர்பான செய்திதான் தற்போது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது. சரியாக 9 ஆண்டுகள் இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட கூகுள் மேப்பின் street view-ல் இருந்த பெண் ஒருவர், இப்போதும் அதே இடத்தில் அதேபோல நின்றுகொண்டு இருந்திருக்கிறார். அந்தச் …

சமீப காலமாகவே கூகுள் மேப்-களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டது. இதற்கு காரணம், எந்த பொதுப்போக்குவரத்தில் நாம் பயணம் செய்தாலும், நாம் செல்ல வேண்டிய இலக்குக்கான வழியை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய உதவுகிறது கூகுள் மேப். அத்துடன் சரியான நேரத்தில் வேறு பாதையை தேர்ந்தெடுத்து, வாகன நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல், செல்லவே நமக்கு இந்த கூகுள் …

கூகுள் மேப் லொகேஷனை, ஆண்டிராய்டு மற்றும் ஐபோன்களில் ஷேர் செய்வது எப்படி தெரியுமா? சமீப காலமாகவே கூகுள் மேப்-களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டது. இதற்கு காரணம், எந்த பொதுப்போக்குவரத்தில் நாம் பயணம் செய்தாலும், நாம் செல்ல வேண்டிய இலக்குக்கான வழியை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய உதவுகிறது கூகுள் மேப். அத்துடன் சரியான நேரத்தில் வேறு …

சிவகங்கை அருகே கல்லூரி வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 மாணவிகள் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தனியார் பிஎட் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இருந்து மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 20 பேர் கல்லூரி பேருந்தில் கீழடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் மேப் பார்க்க பின்னாள் திரும்பி …

தஞ்சை மாவட்டம் வல்லம் மற்றும் பாபநாசம் மெலட்டூர் அய்யம்பேட்டை அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரவு சமயங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் செல்வோர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி, பணம், செல்போன், மடிக்கணினி, நகைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார் வழங்கப்பட்டது.

ஆகவே பாபநாசம் காவல்துறை துணை …

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி சுங்கச் சாவடியை கடக்காமல் தப்பித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலையில் கடந்த 12ஆம் தேதி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ …

உங்களுக்கு ஏதேனும் உணர்வு அல்லது ஏதேனும் சம்பவம் நடக்கும் போது அதை ஏற்கனவே நடந்து இருப்பது போல தோன்றும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இதே மாதிரி இதே விஷயத்தை முன்னரே நீங்கள் பேசி இருக்கிறீர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படும். உலகம் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களை

கூகுள் மேப்-ஐ நம்பி சென்ற ஒருவர், ஓசூரில் குடும்பத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

கர்நாடக மாநில எல்லையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சந்தாபுரா, ராம்சாக்ரா, முத்தாநல்லூர், பிதுருக்குப்பே உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஏரிகள் அனைத்தும் …

கேரளாவில் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி சென்ற கார் கால்வாயில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கேரளாவில் வசித்து வரும் மருத்துவர் சோனியா தனது மூன்று மாத மகள், தாய் சோசம்மா மற்றும் மற்றொரு உறவினருடன் கும்பநாடுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் ஓட்டுநர் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி காரை ஓட்டியுள்ளார்.. …

கூகுள் மேப்பை நம்பி இரவு நேரத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர், தண்ணீர் நிறைந்த வயலில் காரை பார்க்கிங் செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாலசித்ரா மலைப்பாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் …