fbpx

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதேபோல், 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டு பரீட்சை நடந்து முடிந்தது. மேலும், 1ஆம் வகுப்பு முதல் …

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதேபோல், 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டு பரீட்சை நடந்து முடிந்தது. மேலும், 1ஆம் வகுப்பு முதல் …

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் செய்து கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்விதுறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்; ஆதார் மையங்கள் உருவாக்குவது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஒரு கடிதம் …

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே பள்ளியில் ஆசிரியை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் 53 வயதான அன்னாள் ஜெயமேரி என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இவர் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ‘எமிஸ்’ …

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தாம்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌உயர்கல்வி படிப்புகள்‌ தொடர வேண்டுமென்கின்ற நோக்கில்‌ உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்குவதற்காக நான்‌ முதல்வன்‌ -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ …

புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆண்டு தோறும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பள்ளி விடுமுறை தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்தநிலையில் இந்ததாண்டு விடுமுறை …

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சரிவர பள்ளிகள் இயங்கவில்லை.. கனமழை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.. இதனால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது.. எனினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் …

10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சரிவர பள்ளிகள் இயங்கவில்லை.. கனமழை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.. இதனால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது.. எனினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டது.. மேலும் …