Air pollution: தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகள் PM10 மற்றும் PM2.5, சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட்ஸ், கார்பன் மோனாக்சைடு மற்றும் மெட்டல் துகள்களை வெளியிடுவதன் …
Search Results for: முன்னெச்சரிக்கை
‘TN Alert’: டிசம்பர் மாதம் நெருங்க நெருங்க மழை வெள்ளம் பற்றிய சிந்தனைகள் எழுவதை தடுக்கமுடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் நினைவுகள் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மழை வெள்ள பிரச்னையை எதிர்கொள்ள புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது அரசு. அதன் ஒரு பகுதியாக TN-Alert என்ற செயலியை அறிவித்திருக்கிறார் …
மீனவர்களுக்கு நவீன தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் புயல், கனமழை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்; முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுக்க முடியும். முன்பெல்லாம் வடகிழக்கு பருவகாலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இப்போது, காலநிலை மாற்றத்தால், சில நாட்கள், சில மணிநேரங்களில் …
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை, பள்ளி பாதுகாப்பு மற்றும் தூய்மை நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.
பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில்; பள்ளிகளில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்க்கவும், வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் திறந்தவெளி வடிகால்களை மூடுதல், பள்ளங்களை நிரப்புதல் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் …
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக கடந்த 2 ஆண்டுகளில் 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 …
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அவசர கடிதம் என்பது எழுதப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் …
Bird Flu: கேரளாவில் உள்ள எடத்துவா கிராம பஞ்சாயத்து மற்றும் செருதானா கிராம பஞ்சாயத்தில் உள்ள வாத்துகளின் ரத்த மாதிரிகள் சிலவற்றில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல்(Bird Flu) பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த …
“கேரளாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஒன்று சிங்கப்பூர் மற்றும் …
‘மிக்ஜாம்’ புயல், இன்று சென்னை வழியே ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ‘ரெட் அலெர்ட்’ விடப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவுறுத்தல்கள் என்னவென்று …
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை முன்னிட்டுக் கேரள மாநில அரசும் கோயில் தேவம்சம் வாரியமும் கேட்டுக் கொண்டதையடுத்து தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சபரிமலைக்கு செல்கின்றன.
தேசியப் பேரிடர் மீட்புப் படைப் பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்படும் …