fbpx

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

யெச்சூரி முதலில் பரிசோதனைக்காகச் சென்றிருந்தார், பின்னர் அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை …

லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஒரு வித்தியாசமான திருமண விழா நடைபெற்றது, அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் முகமது இக்பால். 51 வயதான இவருக்கு 2 மகள்கள் உள்ளன. இரண்டு மகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், திருமண ஏற்பாடுகளில் …

Botulism : மாஸ்கோவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சாலட்களை சாப்பிட்டதால் பொட்டுலிசம் என்ற அரிதான உணவு விஷத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 பேர் ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொட்டுலிசம் என்பது க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சுத்தன்மையால் ஏற்படும் அரிதான மற்றும் ஆபத்தான …

agriculture:

NBS திட்டத்தின் கீழ் காரீஃப் பருவம் 2024க்கான (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை) உரங்களுக்கு மத்திய அரசு 24,420 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு …

பிரபல யூடியூபர் TTF வாசன் பைக்கில் சென்றபோது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து தலையில் காயம் ஏற்பட்டதால் ICU-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பைக் ஸ்டண்ட் செய்ய முயன்ற யூடியூபர், TTF வாசன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் …

உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ICU வார்டில் மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம் பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். …

மஞ்சள் தூள், மசாலா என்பதை தாண்டி, இது ஒரு நல்ல மருந்தாக கருதப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் தூளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் மஞ்சள் தூளில் உள்ளது. இது ஒரு நல்ல ஆன்டிசெப்டிக். உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஊட்டச்சத்து மூலக்கூறுகள் மஞ்சளில் உள்ளது. ஆனால் மஞ்சளை எடுத்துக் கொள்வதாலேயே …

கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, நீர் நிலைகளில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்கள், வெங்காயம் உள்ளிட்டவை அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, …

ஆயிரம் காலத்து பயிர் என்று அழைக்கப்படும் திருமணத்துக்கு முன்பெல்லாம் ஜாதகம் மட்டுமே பார்த்து மணமுடித்து வைப்பர். ஆனால், வளர்ந்து வரும் அறிவியல் உலகில் தற்போதெல்லாம் மணமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் செய்யும் முன் ஆண், பெண் இருவரும் சில மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு …