fbpx

நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிட்டு, இப்போது பணத்தைத் திரும்பப் பெறக் காத்திருக்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. வழக்கமாக, ரீஃபண்ட் 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை வரும். ஆனால் உங்களது வருமான வரி ரீஃபண்ட் இன்னும் வரவில்லை என்றால், உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

தாமதமான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு …

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக, மாநில அரசு ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் பணம் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழகத்தில், அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம், 450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

நான்கு நாட்களாக நடத்திய சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் அதற்கு இணையான மதிப்புள்ள நகைகளையும் …

வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு ஆண்டிற்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்ரல் 1, 2024 முதல் தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. வரி செலுத்துவோரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஐடிஆர் படிவங்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2 மற்றும் ஐடிஆர்-4, ஆகியவற்றின் …

Income tax: 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் …

தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய …

INCOME TAX: தனிநபர் வருமானம் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும்போது தங்களது வருமான வரி வரம்பிற்கு உட்பட்ட தொகையை விட அதிகமாக வருமான வரி செலுத்தி இருந்தால் அவர்களுக்கான ரீஃபண்ட்டை வருமான வரித்துறை வழங்கும். இதனை பெறுவதற்கு …

2024-2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டுக்கான (AY) ஆண்டு மொத்த வருமானம் 50 லட்சத்திற்கு மேல் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் தாக்கல் செய்யப்படும் மற்ற படிவங்களுடன் ITR-4 ஐ வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. உங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது மிகவும் சிக்கலானது அல்ல.
.
ITR-4 படிவம் என்றால் …

இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் – ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அவகாசம், நேரம் கொடுக்கப்படும். அந்தவகையில், இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதி வருமான வரி (Income Tax)செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் …

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் முழு பட்ஜெட்டில், புதிய வருமான வரி அமைப்பில் சில முக்கிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய வரிவிதிப்பு முறையின் மாற்றங்கள் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் பயனடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

புதிய வரி விதிப்பு மாற்றம்

நிலையான விலக்கு : ரூ.50,000ல் இருந்து ரூ.75,000 …