fbpx

ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க பிப்ரவரி 29ம் தேதிவரை கால அவகாசத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது.

இந்தியாவில் வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர், நடத்துனர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கும், உரிமத்தை …

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) பெறப்படும் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) இனி விண்ணப்பதாரரின் வீடுகளுக்கே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடும் நாள், நேரத்தில் அங்கு சென்று முதலில் ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) அடுத்து ஒரு மாத …

டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை …

மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் …

மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார். புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

எல்பிஜி சிலிண்டரின் விலை, ஓட்டுநர் உரிமம், பான் – ஆதார் இணைப்பு உள்ளிட்ட 5 முக்கிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம்: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை …

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகளுக்கான அதிரடி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் சில மாற்றங்களை, மத்திய அரசின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்து, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முறையையும் எளிதாக்கியுள்ளது. …

Driving License: ஓட்டுநர் பள்ளியின் சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு ஓட்டுநர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காது என்று மத்திய போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும், அந்த செய்திகளில் …

Driving License: உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சில விதிகளில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஓட்டுநர் உரிமம் பெற ஆர்வமாக இருந்தவர்கள், அரசின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. …

LLR: தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை இன்றுமுதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.

தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre – களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் …