fbpx

Maharastra மாநிலத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட சுமார் 600 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில், லோனார் தாலுகாவில் உள்ள கபர்கெடா கோவிலில் நடந்த ஒரு நிகழ்வின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் உடனடியாக குமட்டல், …

2025ஆம் ஆண்டில் என்னென்ன தொழில்கள் இருக்கும் என்பது குறித்தும், என்னென்ன தொழில்கள் இருக்காது என்பது குறித்தும் பட்டியல் போட்டு திகைக்க வைத்துள்ளார்கள். அதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஏஐ தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளால், உலகில் பல தொழில்கள் காணாமல் போக போகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான தொழில்கள் இருக்காது என்ற …

Bird Flu: அமெரிக்காவின் 31 மாநிலங்களில் பூனைகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தெற்கு அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் இறந்த பிறகு, அவற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் H5N1 பறவைக் காய்ச்சலால் இறந்ததை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், அமெரிக்காவில் ஆடு, மாடுகளுக்கு …

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி …

மனிதராக பிறந்த எல்லோருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. வாழ்க்கையே கணினி மயமாகி வருவதால் மக்களுக்கு மன அழுத்தத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மன ஆரோக்கியத்திற்கும் கொடுக்க வேண்டும்.

புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்: எப்போதும் நம்மை உயிர்ப்பாக வைத்துக்கொள்ள புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உங்களுடைய தன்னம்பிக்கையை …

பெரும்பாலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குறிப்பாக காலை உணவில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக வெண்ணெய் இருக்கிறது. இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்ஸ்களான ஏ, ஈ மற்றும் கே2 ஆகியவை உள்ளன. இவை நம்முடைய பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர இவை பார்வை ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடலின் நோய் …

2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக ’தி ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல்

கர்நாடகாவில் பண்ணை வீட்டில் நடந்த மதுவிருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பிரபலங்கள் சிலர் கைதாக வாய்ப்புள்ளது.

திரையுலகம் மற்றும் சமூக பிரபலங்கள் இடையே பார்ட்டி கலாச்சாரம் என்பது சகஜமான ஒன்று தான் என்றாலும், அதில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் அதிகளவில் வெளியாகி வருகிறது. இதற்கிடையே, கர்நாடகா மாநிலம் பெங்களூவின் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை …

தீபாவளி பண்டிகை வந்தாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். பட்டாசு என்றாலே சிவகாசி தான். இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு சார்ந்த தீப்பெட்டி தொழில், அச்சு தொழிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு, கேப் வெடி …

Maxwell: 2024 ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி 24 பந்துகள் 33 ரன்களும், டூ பிளேசிஸ் 14 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். …